regimentation
ஆங்கிலம்
[தொகு]பொருள்
- பெயர்ச்சொல்.
- படைமுறைப்படுத்துதல்
- மையக்கட்டுப்பாட்டின் கீழ் வகுத்தமைத்து ஒருதிறமாக்குதல்
- அணிவகுப்பமைப்பு முறை.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---regimentation--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+