register of voters

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| பெ.| n.

  • வாக்காளர் பதிவேடு[1]

விளக்கம்[தொகு]

  • 1961 (இந்தியத்) தேர்தல் நடத்தை விதிமுறைகளின் பிரிவு 49Lன் படி வாக்காளர் காண்பிக்கும் அடையாளச் சான்றின் சுருக்கம் (DL 1234: Driving License கடைசி நான்கு எண்கள்), கையொப்பம் (அ) கைவிரல் ரேகை ஆகியவற்றைப் பதிவு செய்யும் படிவம் 17-A

மேற்கோள்கள்[தொகு]

  1. வாக்குச்சாவடி அலுவலர்களின் பணிகளும் பொறுப்புகளும் -- கையேடு
"https://ta.wiktionary.org/w/index.php?title=register_of_voters&oldid=1995875" இலிருந்து மீள்விக்கப்பட்டது