உள்ளடக்கத்துக்குச் செல்

remained

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • remained, வினைச்சொல்.
  1. தங்கியிருந்தான், தங்கியிருந்தாள், தங்கியிருந்தார், தங்கியிருந்தார்கள், தங்கியிருந்தது
  2. நிலைத்திருந்தது, நீடித்திருந்தது
  3. எஞ்சியது, மீதமானது
  4. வாளாயிருந்தது

விளக்கம்

[தொகு]
  • remain என்பதன் இறந்த காலம் மற்றும் முடிவெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---remained--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=remained&oldid=1603753" இலிருந்து மீள்விக்கப்பட்டது