remote sensing
Appearance
ஆங்கிலம்
[தொகு]remote sensing
- தொலை உணர்வு; தொலை உணர்வு அறிதல்
- தொலையுணர்தல்
விளக்கம்
[தொகு]- புவியின் மேற்பரப்பில் காணப்படும் தகவல்களை வானூர்தி மற்றும் செயற்கைக் கோள்களில் பொருத்தப்பட்டுள்ள உணர்விகள் மூலம் திரட்டி பகுப்பாய்வு செய்யும் அறிவியல் பிரிவு தொலை நுண்ணுணர்வு என அழைக்கப்படுகிறது.
{ஆதாரம்} --->
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +