replace
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
வினைச்சொல்[தொகு]
replace
- (ஒன்றுக்கு பதிலாக இன்னொன்றை) மாற்றி வை; மாற்றிக் கொடு: to replace a broken dish.
- (ஒருவரின் / ஒன்றின் இடத்தில் அவருக்கு / அதற்கு) மாற்றாக இரு; (ஒன்றுக்கு) பதிலாக மற்றொன்று: Electricity has replaced gas in lighting.
- (ஒரு பொருளை எடுத்த பிறகு) மீண்டும் அதன் இடத்தில் வைத்தல்: she emptied the bag and replaced it on the shelf