உள்ளடக்கத்துக்குச் செல்

மாற்று

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மாற்று(வி)

  1. இருக்கும் முறையில் இருந்து வேறொன்றுக்கு செல்லுதல்
  2. ஒன்றைக் கொடுத்து ஒன்றை வாங்கு
  3. (ஒன்றை) விற்றுக் கைமாற்று
  4. பண்டமாற்று (ஒரு பொருளுக்கு ஈடாக மற்றொரு பொருளைத் தந்து கொடுக்கல்-வாங்கல் செய்தல்)

மாற்று (பெ)

  1. பொன், வெள்ளி முதலிய விலையுயர்ந்த மாழைகளின் தரம்
  2. எதிர் (எதிரானது, மற்றொன்று, எதிர்மாற்று)
  3. பரிகாரம்
  4. உவமை
மொழிபெயர்ப்புகள்

சொல்வளம்

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=மாற்று&oldid=1894317" இலிருந்து மீள்விக்கப்பட்டது