reply brief
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- reply brief, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): வாதச் சுருக்கம்
விளக்கம்
[தொகு]கீழ்மை நீதிமன்றத்தில் தோற்றவர், மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் முறையீடுச் செய்யும் பொழுது, அவரது வாதத்திற்கு, கீழ்மை நீதிமன்றத்தில் வென்றவர், மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் எதிர்வாதியாகத் தோன்றி, அளிக்கும் தன் வாதத்தின் சுருக்கம்.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---reply brief--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்