கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
report
- அறிக்கை: a report on the peace conference; a medical report on the patient.
- வதந்தி
- புகழ்: a man of bad report.
- வெடிக்கும் சத்தம்: the report of a distant cannon.
report
- தெரிவி, அறிவி
- அறிக்கை கொடு
- விசாரிக்கப்பட அல்லது தொழிலுக்கு செல்
- புகார் செய்