reported

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • reported, வினைச்சொல்.
  1. அறிவித்தான், அறிவித்தாள், அறிவித்தார், அறிவித்தார்கள், அறிவித்தது, அறிவிக்கப்பட்டது.
  2. தெரிவித்தான், ...
  3. அறிக்கையளித்தான், ...
  4. புகாரளித்தான், ...
  5. விளக்கிக் கூறினான், ...
  • எ.கா. The train theft was reported to the railway police.
  • reported, உரிச்சொல்.
  1. தெரிவிக்கப்பட்ட, அறிவிக்கப்பட்ட, புகாரளிக்கப்பட்ட
  • எ.கா. The police found that the reported theft was a hoax.

விளக்கம்[தொகு]

  • report என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---reported--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=reported&oldid=1604013" இலிருந்து மீள்விக்கப்பட்டது