உள்ளடக்கத்துக்குச் செல்

reports

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • reports, பெயர்ச்சொல்.
  1. அறிக்கைகள்
  • எ.கா. His medical reports are not encouraging.
  • reports, வினைச்சொல்.
  1. தெரிவிக்கிறான், தெரிவிக்கிறாள், தெரிவிக்கிறார், தெரிவிக்கிறது.
  2. அறிவிக்கிறான், ...
  3. புகாரளிக்கிறான், ...
  4. அறிக்கையளிக்கிறான், ...
  5. விசாரிக்கப்படச் செல்கிறான், ...
  6. பணிச் செய்ய செல்கிறான், ...

விளக்கம்

[தொகு]
  1. report என்பதன் பன்மை.
  2. report என்பதன் நிகழ்கால ஒருமைப் படர்க்கை.


( மொழிகள் )

சான்றுகோள் ---reports--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=reports&oldid=1604017" இலிருந்து மீள்விக்கப்பட்டது