reproduction
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
[தொகு]reproduction
பயன்பாடு
- முட்டை/ குட்டி போட்டு விலங்குகள் தன்னைப் போல பிரதிகளை உண்டாக்குகின்றன. விதை, கிழங்கு, தண்டு மூலம் தாவரங்கள் தன்னைப் போன்ற புதிய தாவரங்களை உண்டாக்குகின்றன. வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைகளும் தன்னைப் போன்ற பிரதிகளை உண்டாக்கிப் பெருகி நமக்கு சளி, இருமல், தேமல் உண்டாக்குகின்றன. இவ்வாறு தன்னைப் போன்ற பிரதிகளை உருவாக்கும் முறையை ’இனப்பெருக்கம்’ (Reproduction) என அறிகிறோம். (உயிரின் கதை: உயிர் என்றால் என்ன?, வேணுகோபால் தயாநிதி)