reseat
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- reseat, வினைச்சொல்.
- திரும்பவும் இருக்கையில் அமர்த்து
நிலைக்கச் செய்
- திருக்கோயில் காட்சிக்கொட்டகை ஆகியவற்றின் வகையில் புதிய இருக்கைகள் இணை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---reseat--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி