residuary legacy
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- residuary legacy, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): எஞ்சிய உயில்வழிக் கொடை
விளக்கம்
[தொகு]ஒரு உயிலில் குறிப்பிடப்பட்டிருக்கும் அன்பளிப்புகளை அளித்தப் பிறகு எஞ்சியிருக்கும் அன்பளிப்பு
ஒத்தச்சொல்
[தொகு]தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---residuary legacy--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்