resolved
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- resolved, வினைச்சொல்.
- உறுதிகொண்டான், உறுதிகொண்டாள், உறுதிகொண்டார், உறுதிகொண்டார்கள்.
- முடித்து வைத்தான், ...
- எ.கா.
- He resolved not to smoke again.
- She resolved her friend's problem.
விளக்கம்
[தொகு]- resolve என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---resolved--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்