கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
restraint
- கட்டுப்படுத்தல்; கட்டுப்பாடு; தடுப்புக்காப்பு; தடை; தன்னடக்கம்
- கால்நடையியல். கட்டுப்படுத்துதல்
- மருத்துவம். வன்முறை உளப்பிணியரை பிடித்தடைத்தல்
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் restraint