உள்ளடக்கத்துக்குச் செல்

rhizome

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

rhizome:
பலுக்கல்

rhizome

  • தாவரவியல். தரைமட்டத் தண்டு; வேர்த்தண்டுக்கிழங்கு
  • மருத்துவம். கிழங்கு; தண்டு; வேர்
  • விலங்கியல். வேர்
  • வேளாண்மை. நிலத்தடித்தண்டு; மட்டத்தண்டுக்கிழங்கு

விளக்கம்[தொகு]

  • சில தாவரங்களில் தண்டு குறுகியும் தடித்தும் சதைப் பற்றுள்ளதாகவும் இருக்கும். இது தரையில் கிடைமட்டமாகவே வளரும். இது ஒரு தரை கீழ்த்தண்டாகும். எடுத்துக்காட்டு: இஞ்சி, மஞ்சள், பெரணி

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் rhizome
"https://ta.wiktionary.org/w/index.php?title=rhizome&oldid=1604846" இலிருந்து மீள்விக்கப்பட்டது