right to privacy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • right to privacy, பெயர்ச்சொல்.
  1. அந்தரங்கத்திற்கான உரிமை

விளக்கம்[தொகு]

(சட்டத் துறை): தகுந்த பொதுநோக்குக் காரணங்கள் இல்லாத பொழுது, பிறரின் கவனத்தில் படாமல் தனிமையிலிருக்க ஒருவருக்கு இருக்கும் உரிமை. இவ்வுரிமை மீறப்படும் பொழுது, பாதிக்கப்பட்டவர், இழப்பீடு கேட்டு வழக்குத் தொடர இயலும்.

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

  1. privacy
  2. invasion of privacy


( மொழிகள் )

சான்றுகோள் ---right to privacy--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=right_to_privacy&oldid=1849158" இலிருந்து மீள்விக்கப்பட்டது