invasion of privacy
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- invasion of privacy, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): அந்தரங்கத்தில் ஊடுருவுதல்
விளக்கம்
[தொகு]தகுந்த பொதுநோக்குக் காரணங்களின்றி ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுதல். பாதிக்கப்பட்டவர், இழப்பீடு கேட்டு சட்ட ரீதியான நடவடிக்கையெடுக்க உரிமையுண்டு.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---invasion of privacy--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்