root system
Appearance
ஆங்கிலம்
[தொகு]root system
- தாவரவியல். வேர்த்தொகுதி; வேர்த்தொகுப்பு:நிலத்திற்கு அடியில் நிறமற்று அல்லது பழுப்பு நிறத்தில் காணப்படுவது வேர்த்தொகுதி எனப்படும்.
- வேளாண்மை. வேர்த்தொகுதி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +