உள்ளடக்கத்துக்குச் செல்

rover

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
செவ்வாய் புத்தாய்வு திரிசாரணம்
IIALWb நிலத் தோரணம்

பொருள்

[தொகு]
  • rover, பெயர்ச்சொல்.
  • இவ்வூர்தியால் கடுவழிகள், சாலைகள் முதலியவற்றில் இலகுவாக செலவாக முடியும்.
  • விண்வெளியைப் பொறுத்தமட்டில் மிக இலகுவாக எங்கும் திரிந்து செய்திகளை துருவியெடுத்து புவிக்கு அனுப்பும்
  • தரையூர்தி

தமிழ்ச்சொல்

[தொகு]
  • தோரணம் - நிலத்தில் ஓடும் ஒரு வகையான ஊர்திகளைக் குறிக்கும் சொல்
  • திரிசாரணம் - விண்வெளிக்கு அனுப்பப்படும் ஆளில்லா இயந்திரங்ளைக் குறிக்கும் சொல்

பயன்பாடு

[தொகு]

தோரணம்:-

    • அவன் நிலத் தோரணத்தை சாலையில் (land rover) ஓட்டினான்.

திரிசாரணம்:-

    • செவ்வாய்க்கு கியூரியோசிட்டி திரிசாரணம் அனுப்பிவைக்கப்பட்டது.


( மொழிகள் )

சான்றுகோள் ---rover--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=rover&oldid=1992430" இலிருந்து மீள்விக்கப்பட்டது