தோரணம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
தோரணம் (பெ) | ஆங்கிலம் | இந்தி |
தெருவிற் குறுக்காகக் கட்டும் அலங்காரத் தொங்கல் | festoons/cords of leaves and flowers suspended across streets and entrances on auspicious occasions | |
அலங்கார வளைவுள்ள வாயில்; சித்திரகோபுரவாயில் | ornamented gateway/outer door or a porch surmounted with an arch | |
நீராடுமிடத்திற் கட்டும் வரம்பு | mound raised near a bathing place for a mark | |
தராசுதாங்கி | beam of a balance | |
குரங்கு | monkey | |
வாகனம் | rover | |
முன்காலை வைத்த சுவட்டிடத்தே பின்காலை வைத்து நடக்கும் யானைக்கதி | gait of an elephant in which it places its hind foot in the track of its forefoot |
விளக்கம்
-Vehicle
இது வண்டியைக் குறித்த பண்டைய தமிழ்ச் சொல்லாகும்.(யாழ்.அக.)
துருவு → தூர் → தோர் → தோரணம் = எங்கும் புகுந்து துருவும் வண்டி.
தூர்தல் = புகுதல், துருவுதல், குறுக்காகச் செல்லுதல்
வாக்கியம்|வாக்கியப் பயன்பாடு
[தொகு]- அவன் நிலத் தோரணத்தை (land rover) ஓட்டினான்.
{ஆதாரங்கள்} --->