உள்ளடக்கத்துக்குச் செல்

run on the bank

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • run on the bank, பெயர்ச்சொல்.
  1. வங்கியின் நிலையற்றத் தன்மை

விளக்கம்

[தொகு]

வங்கியிலிருந்து பல வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை ஒரே தருணத்தில் வெளியெடுப்பதால் வங்கிக்கு ஏற்படும் நிலையற்றத் தன்மை.

ஒத்தச்சொல்

[தொகு]
  1. bank run


( மொழிகள் )

சான்றுகோள் ---run on the bank--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=run_on_the_bank&oldid=1469295" இலிருந்து மீள்விக்கப்பட்டது