ruskinian
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- ruskinian, பெயர்ச்சொல்.
- பத்தொன்பதாம் நுற்றாண்டில் வாழ்ந்த் கலை சமுதாய எழுத்தாளராகிய ஜான் ரஸ்கின் என்பாரின் கொள்கைகளைப் பின்பற்றுபவர்
- ரஸ்கின்என்பாரின் பாணியை மேற்கொண்டவர்
- ruskinian, உரிச்சொல்.
- ரஸ்கின் என்பாரின் கொள்கைகளைப் பின்பற்றுகின்ற
- ரஸ்கின் என்பாரின் பாணி பின்பற்றுகிற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---ruskinian--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி