rut
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
rut
- மான், செம்மறியாடு போன்ற விலங்குகளின் ஆண் உறுப்பினர்களின் பாலுணர்வு எழுச்சி நேரம்
- வாகனங்களின் சக்கரங்கள் நிலத்தில் விட்டுச் செல்லும் தடயம்
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் rut