கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation
Jump to search
Turkmen man with sacks on camel --- ஒட்டகத்தின் மேல் கோணிப்பைகள்
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
sack
- பொருட்களை எடுத்துச்செல்ல பயன்படுத்தப்படும் பை.
- சாக்குப் பை.
- கோணிப்பை
- வேலையிலிருந்து விலக்கு
Kinchaku sack, Japan --- கின்சாக்கு கோணிப்பைகள், ஜப்பான்
Gunny Bags, Tamil Nadu --- அடுக்கி வைக்கப்பட்ட கோணிப்பைகள், தமிழ் நாடு
Guarding trench --- போர்க்களத்தில் கோணிப்பைகள்