உள்ளடக்கத்துக்குச் செல்

பை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பை:
அதிகமாக பயன்படும் பை வகை
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ)

  • பசுமை
  • பொருட்களை வசதியாக எடுத்துச் செல்ல உதவும் ஒரு சாதனம்.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. bag
  2. pocket
ஸஞ்சி
கருப்பை, இரைப்பை, விதைப்பை, சினைப்பை, பித்தப்பை, சிறுநீர்ப்பை, மலப்பை
கைப்பை, மடிப்பை, காகிதப்பை, தோற்பை, கோணிப்பை, துணிப்பை
பயணப்பை, பணப்பை, சுருக்குப்பை, மஞ்சள்பை


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + மெக்கால்ஃபின் கருவச்சொற்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பை&oldid=1899829" இலிருந்து மீள்விக்கப்பட்டது