saintly
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
- உரிச்சொல்.
- புனிதருக்குரிய
- திருத்தொண்டர் போன்ற
- அடியாரின் பண்புடைய
- புனிதரின் இயல்புவாய்ந்த
- அகத்தூய்மை வாய்ந்த
- புனிதமாமன
- தெய்வத்தன்மை பொருந்திய
- புனிதராக்கப்பெற்ற
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---saintly--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+