salinometer
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
salinometer
- நிலவியல். நீர்ம உப்பியல்பு அளவி
- மீன்வளம். உப்பளவு மானி; நீர்ம உப்பியல்புமானி
- வேளாண்மை. உவர்மானி
- வேதியியல் உப்புச்செறிவுமானி
விளக்கம்
[தொகு]- உப்புக் கரைசல்களின் செறிவை உறுதி செய்யப் பயன்படும் ஒரு வகை நீர்மானி. அக்கரைசல்களின் அடர்த்தியை அளப்பதன் மூலம் செறிவை உறுதிசெய்யலாம்
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் salinometer