salt
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]

பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
salt, பெயர்ச்சொல்.
பயன்பாடு
- ஒரு முறை நான் சென்னையில் 'உப்பு, உப்பு' என்று சொன்னேன். ஒருவருக்கும் புரியவில்லை. 'சால்ட்' என்றதும் எல்லோருக்கும் புரிந்தது. (நேர்காணல்கள், அ.முத்துலிங்கம்)