உப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
உப்புப் படிகங்கள்


உப்பு(பெ)

பொருள்
மொழிபெயர்ப்புகள்
 • ஆங்கிலம் : salt
 • பிரான்சியம் : sel [சேல்]
 • மலையாளம் ഉപ്പ് [உப்ப்-]
 • இந்தி : नमक [நமக்]

{ஆதாரம்} ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - உப்பு

(வி)

 1. பருமனாகு
 2. தடிமனாகு
 1. increase in size
 2. growing in appearance
 3. bloat

=சொல்வளம்[தொகு]

 1. உப்பிய - bloated
விளக்கம்

சென்னை வட்டாரத்தில் 'உப்பு' என்ற சொல் வினைச்சொல்லாக பருமனாதலைக் குறிக்கப் பயன்படுகிறது.. பிறமொழிச் சொல்லான இதில் 'ப' எழுத்துகள் மெல்லொலியாக பாம்பு என்னும் சொல்லிலுள்ள 'பு' (ஆங்கிலம் B) ஒலியைப்போல ஒலிக்கும்.

பயன்பாடு
 • இராகவன் போன வருடத்தில் பார்த்ததைவிட இப்போது 'உப்பி'விட்டான்
 • காற்றுத்தலையணையின் துவாரத்தில் காற்றை ஊதினால் அது 'உப்பி'உபயோகிக்கும்படியான நல்ல தலகாணி ஆகிவிடும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=உப்பு&oldid=1990454" இலிருந்து மீள்விக்கப்பட்டது