sand
Jump to navigation
Jump to search


ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்[தொகு]
sand
- மணல்
- sands. ஒருவரின் அல்லது ஒரு காலத்தின் சிறத்த நினைவுகூறத்தக்க பகுதிகள்: At this stage of his career the sands are running out.
வினைச்சொல்[தொகு]
sand
- மணலை சேர்: The mischievous child sanded the sugar.
- மணல் அல்லது மணல் போன்ற சொரசொரப்பான பொருளை கொண்டு ஒரு தளத்தை வழுவழுப்பாக்கு: to sand the ends of a board.