sangume

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • sangume, பெயர்ச்சொல்.
  1. குருதிச் சிவப்பு நிறம்
  2. செஞ்சுண்ணக்கோல்
  3. இரும்பு உயிரகியால் செந்நிரம் பெற்ற சுண்ணக்காம்பு
  4. செஞ்சுண்ணக்கோலால் வரையப்பபெற்ற ஓவியம்
  • sangume, உரிச்சொல்.
  1. குருதிச்சிவப்பான
  2. மேனிற வகையில் சிவப்பார்ந்த
  3. கன்றிய
  4. குருதிச்சாயலான
  5. உடல்நிலை தோற்ற வகைகளில் குருதியெழுச்சி வாய்ந்த
  6. நல்லார்வப் பாங்குடைய
  7. தன்னம்பிக்கை வாய்ந்த
  8. தன்னிலையுறுதியுடைய
  9. நல்லார்வ நம்பிக்கையுடைய
  10. நலம் எதிர்பார்க்கின்ற
  11. நல்லார்வமிக்க
  • sangume, வினைச்சொல்.
  1. (செய்) குருதிக்கறை தோய்வி
  2. செவ்வண்ணக் கறைப்படுத்து


( மொழிகள் )

சான்றுகோள் ---sangume--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=sangume&oldid=1492080" இலிருந்து மீள்விக்கப்பட்டது