saturnine
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
- saturnine,உரிச்சொல்.
- கிளர்ச்சியற்ற மனப்பாங்குடைய
- மடிமையுடைய
- மனச்சோர்வு காட்டுகிற
- துயரார்ந்த தோற்றங்கொண்ட
- ஈயஞ் சார்ந்த
- ஈய நஞ்சினுக்கு உள்ளான.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---saturnine--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+