உள்ளடக்கத்துக்குச் செல்

sceptical

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்

  • உரிச்சொல்.
  1. ஐயுறவு மனப்பான்மையுடைய
  2. பிரோ என்னும் அறிஞரின் (கி.மு.300) அறிவு ஐயுறவுவாதக் கோட்பாட்டைப் பின்பற்றியவர்
  3. தற்கால ஐயுறவுவாதி
  4. பிரோவைப் பின்பற்றும், தற்கால அறிவு ஐயுறவுக் கோட்பாட்டாளர்
  5. கிறித்தவசமய உண்மைகளில் ஐயுறவு கொண்டவர்
  6. சமய ஐயுறவாளர்
  7. புறச்சமயவாதி
  8. நா
( மொழிகள் )

ஆதாரங்கள் ---sceptical--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+

"https://ta.wiktionary.org/w/index.php?title=sceptical&oldid=1607447" இலிருந்து மீள்விக்கப்பட்டது