கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
sclerosis
- உளவியல். அணும உள்ளிக் காழ்ப்பு
- கால்நடையியல். திசு தடிமனாதல்
- மருத்துவம். இழையங்கள் அல்லது உறுப்புக்கள் கடினமடைதல், தடிப்படைதல்
விளக்கம்
மூலச்சொல்: skleros (கிரேக்கம்) = காய்ந்த, வறண்ட, தடித்த
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் sclerosis