உள்ளடக்கத்துக்குச் செல்

scope

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

scope (பெ)

  • குறியிலக்கு
  • வாய்ப்பளவு, விரிவடைய அல்லது வளரக்கூடிய வாய்ப்பு அளவு
  • செயற் பரப்பு; செயற்பரப்பு; நோக்கம்; வாய்ப்பு; வீச்செல்லை / நோக்கெல்லை
  • உளவியல். நாக்கெல்லை
  • கட்டுமானவியல். நோக்கமும் வரைவும்
  • மருத்துவம். நோக்கி; பொசுக்கல்; பொசுக்குதல்
  • மீன்வளம். எதிர்காலப் பயன்கள்; சிறப்புகள்; பயன்கள்
  • கணினி. வரையெல்லை

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் scope
"https://ta.wiktionary.org/w/index.php?title=scope&oldid=1995583" இலிருந்து மீள்விக்கப்பட்டது