scrag
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- scrag, பெயர்ச்சொல்.
- ஒற்றைநாடியனாவர்
- மிக ஒல்லியானவர்
- எலும்புதோலானவர்
- ஒட்டிமெலிந்த விலங்கு
- வாடலான தாவரம்
- தசை குறைந்த எலும்புத்துண்டு
- ஆட்டுக்கழுத்திரைச்சி
- ஆட்டிறைச்சியின் மோசமான கூறு
- scrag, வினைச்சொல்.
- தூக்கிட்டுக்கொல்
- கழுத்தை நெரித்து வதை
- கழுத்து நெரிப்புத் தண்டனை கொடு
- உதைபந்தாட்டத்தில் கழுத்தைப்பிடித்து நிறுத்து
( மொழிகள் ) |
சான்றுகோள் ---scrag--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி