script
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
[தொகு]script
- கதை, நாடகம் முதலியவற்றின் எழுத்துவடிவம்; வரிவடிவம்,
- கையெழுத்து வடிவம்.
- வரம்புரை நேர்காண்பவருக்கான உரை (interview script, interviewer script)
- (கணினியியல்): குறுநிரல், துணைநிரல், அகநிரல்