scriptural
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
- scriptural,உரிச்சொல்.
- திருநூல் சார்ந்த
- திருநூல் கோட்பாடுகளைஅடிப்படையாகக் கொண்ட
- திருநூல் கருத்துக்களோடு இசைந்த
- திருநூல் கருத்துக்களை வலியுறுத்துகிற
- திருநூலை மேற்கோள் காட்டுகிற
- விவிலிய ஏடு சார்ந்த
- விவிலிய நுற் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட
- விவிலிய நுலை ஆதாரமாகக
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---scriptural--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+