ஏடு
Jump to navigation
Jump to search
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- ஏடு, பெயர்ச்சொல்.
- தாள் கண்டுபிடிக்கப் படும் முன்னர், பழங்காலத்தில் எழுதுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட காய்ந்த (பனை) ஓலை - Der Palm leaf used for writing
- நூல், புத்தகம் - Book
- நாளேடு - Daily newspaper
பழமொழி : "ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது" ;
பழமொழியின் பொருள் : ஏட்டில் சுரைக்காய் என்று எழுதலாம். ஆனால் அதை எடுத்து கறி சமைத்து உண்ண முடியாது. அது போல புத்தக அறிவின் மூலம் மட்டும் ஒரு பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. அனுபவ அறிவும் வேண்டும்.