scrivener
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- scrivener, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): எழுத்தர்
விளக்கம்
[தொகு]கட்டணம் பெற்றுக் கொண்டு பிறருக்கு சட்ட ஆவணங்களை எழுதிக் கொடுப்பவர். ஆவணத்தில் எழும் சட்டப் பிழைகளுக்கு இவர் பொறுப்பாக மாட்டார்.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---scrivener--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்