sculpturing
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- sculpturing, வினைச்சொல்.
- verb
விளக்கம்
[தொகு]- கல், மரம், உலோகம், மெழுகு, மண் அல்லது வேறு வேதியப் பொருட்கள் ஆகியவைகளில் தேவைக்கேற்ப தெய்வம், மனிதர், விலங்கு போன்ற மற்ற பல விடயங்களின் தோற்றத்தைச் செதுக்கி, வார்த்து அல்லது வெறுங்கைகளால் மட்டுமே உழைத்து வேலை செய்து அந்தந்த உருவங்களை உண்டாக்கும் கலை..
- sculpturing (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---sculpturing--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்