sealed verdict
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- sealed verdict, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): முத்திரையிடப்பட்டத் தீர்ப்பு
விளக்கம்
[தொகு]நீதிபதி, கட்சிக்காரர்கள், அல்லது தொடர்புடைய வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் வராததினால் தீர்ப்பளிக்கப்படுவது தாமதமாகும் தருணங்களில், நடுவர்க் குழுவின் தீர்ப்பு, முத்திரையிடப்பட்ட உறையினுள் வைக்கப்பட்டு, நீதிபதி வந்தவுடன் ஒப்படைக்கப்படும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---sealed verdict--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்