seat belt
Appearance
ஆங்கிலம்
[தொகு]seat belt
- இருக்கை வார் (வார்பட்டை)
பயன்பாடு
- காரில் தாயாரை இருத்தி, இருக்கைப் பட்டியை கட்டிவிடுவார். (காசு இல்லை, அ.முத்துலிங்கம்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +