seating
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
- seating,பெயர்ச்சொல்.
- இருக்கைகளில் அமர்த்துகை
- இருக்கைகள் இணைப்பு
- இருக்கை ஒழுங்கமைவு
- தாங்கும் மேற்பரப்பு
- இருக்கைகளுக்கான மூலப்பொருள்களின் தொகுதி.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---seating--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+