உள்ளடக்கத்துக்குச் செல்

இருக்கை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

இருக்கை:
என்றால் ஊர் (இந்தியா-குஜராத்-பலிஜத்
இருக்கை:
என்றால் கோயில் (இலங்கை-கொழும்பு)
இருக்கை:
என்றால் அமரும் கலன்கள்


(கோப்பு)

பொருள்[தொகு]

 • இருக்கை, பெயர்ச்சொல்.
 1. உட்கார்ந் திருக்கை
  (எ. கா.) பார்வலிருக்கை (புறநா. 3, 19).
 2. ஆசனம் (நாலடி. 143.)
 3. இருப்பிடம்
 4. குடியிருப்பு
  (எ. கா.) தண்பணை தழீஇய தளரா விருக்கை (பெரும்பாண். 242).
 5. கோள்க ளிருக்கு மிராசி. (பரிபா. 11, 3.)
 6. திரிதரவுள்ள விருக்கை, திரிதரவில்லாவிருக்கை (சிலப். 8, 25, உரை.)
 7. ஊர் (பிங். )
 8. கோயில்
  (எ. கா.) நீலியிருக்கை (((கந்தபு}}. மார்க்க. 144).
 9. அரசர்போர்புரியக் காலங் கருதி யிருக்கும் இருப்பு (பு. வெ. 9, 37, உரை.)
 10. நான்கு கால்களை உடைய நாற்காலி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. sitting
 2. seat
 3. residence, dwelling, situation
 4. residential quarters, as in a village
 5. sign of the Zodiac, as the seat of the planets
 6. posture of two kinds--moving posture and motionless posture mentioned in the treatise on painting
 7. town, village
 8. temple
 9. waiting for an opportunity to open hostilities or to commencewar
 10. chair.
 • டாய்ட்சு - 1. Stuhl (ஷ்டூல்) ஆண்பால்
 • பிரெஞ்ச்சு - 1. fauteuil ஆண்பால் /fotœj/ ('வொத்தேய) (கைப்பிடியுள்ள நாற்காலி)
2. quadrupède ஆண்பால்
 • எசுப்பானியம் - 2. cuadrupedo ஆண்பால்
 • சீனம் - 1. 椅子(யீஇ த்சுஉ) (yǐ zi)
 • மலையாளம் - കസേര
 • போர்த்துகீசியம் - Cadeira


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இருக்கை&oldid=1968220" இலிருந்து மீள்விக்கப்பட்டது