secondary amine
ஆங்கிலம்[தொகு]
- பலுக்கல்
secondary amine
- வேதியியல். ஈரிணைய அமீன் வழியமீன்
விளக்கம்[தொகு]
அம்மோனியாவில் உள்ள இரண்டு ஐதரசன் அணுக்கள், இரண்டு ஆல்கைல் தொகுதிகளுடன் இணைந்திருந்தால் அச்சேர்மம் ஈரினைய அமீன் எனப்படும்.
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் secondary amine