உள்ளடக்கத்துக்குச் செல்

secretive

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இல்லை
(கோப்பு)
பொருள்

secretive()

  1. இரகசியமான, அமுக்கமான, கமுக்கமான, மனதில் உள்ளதை மறைக்கும், மர்மம் காக்கும், கபடமான
  2. தெரிந்தும் தெரியாதது போல அடக்கிவைக்கும், வேண்டுமென்றே பேசாதிருக்கும்
விளக்கம்
பயன்பாடு
  • secretive (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---secretive--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=secretive&oldid=1608329" இலிருந்து மீள்விக்கப்பட்டது