கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
- பலுக்கல்
sector
- வட்டக்கூறு; ஆரைச்சிறை; வட்டப்பகுதி; வட்டக் கோணப்பகுதி
- கணினி: வட்டுத் துண்டம்; வட்டக்கூறு
- இருபுறமும் ஆன எல்லையுடைய வட்டக்கூறு. ஒரு வட்டு மேற்பரப்பு இத் தகைய வட்டக்கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
உசாத்துணை[தொகு]
- தமிழ் விக்கிமூலம்
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் sector