secured
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- secured, வினைச்சொல்.
- பத்திரப்படுத்தினான், பத்திரப்படுத்தினாள், பத்திரப்படுத்தினார், பத்திரப்படுத்தினார்கள், பத்திரப்படுத்தியது, பத்திரப்படுத்தப்பட்டது.
- பெற்றான், ...
- முயன்றடைந்தான், ...
- எ.கா.
- He secured first rank in the examination.
- The town was secured for the President's visit.
- secured, உரிச்சொல்.
- பத்திரப்படுத்தப்பட்ட
விளக்கம்
[தொகு]- secure என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---secured--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்